திருக்குமரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : திருக்குமரன் |
இடம் | : DHARNAPURI |
பிறந்த தேதி | : 03-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 13 |
எனக்கு சிறுத்த உருவென்று உருச்சிறுத்த இதயம் படைத்து எனையொருவன் வஞ்சித்துவிட்டான்...
பெரியதாக அதை வேண்டி மனு ஒன்றை வழங்கிட்டேன் நிறைய பேரை அடை(கா)த்து வைக்க....
சேவலின் கூவலோ!....
விரிகதிரவனின் பட்டொழியோ....
போர்வையை விரைந்திழுக்கும் துச்சாதன்னோ....
அற்ற ஞாயிறு அமைந்திடனும்....
இறைவனிடம் வேண்டினேன் இவ்வாறாக.....
இரவினில் கதை கூறும் கனவுகளின் ஊடே லயித்திருப்பேன்....
மெய்யோ என மெச்சும் நேரத்தில் அலறி எழுப்பும் கடிகாரம்....
என் அன்பர்களுக்காக!!!!
ஞாயிறு தோறும் விறைந்துதித்திடும் குழவிஞாயிறை காலம் தாழ்த்தி நகர்வலம் செல்ல
வேண்டினேன்!!!!
வணங்கினேன்!!!!
இறைஞ்சினேன்!!!! ஆணையிட்டேன்!!!!
ஆயினும் என் செய்வேன்....
எவருக்கும் இசைந்திடாதவன் ஆயிற்றே அவன்....
இரவினில் கதை கூறும் கனவுகளின் ஊடே லயித்திருப்பேன்....
மெய்யோ என மெச்சும் நேரத்தில் அலறி எழுப்பும் கடிகாரம்....
எழில் அரும்பும் இயற்கைக்கு
கவி புனைய முயற்சித்து தோல்வியே மிஞ்சியது..........
கவிக்கு(இயற்கைக்கு) எதிராக கவி கூற இயலுமோ!......
அம்மா
வார்த்தை வலிக்கின்றது! வரிகள் நழுவுகின்றன!
வருத்தப்படாதீர்கள், வந்துவிட்டேன் உளறி முடித்துவிடுகின்றேன்.
அம்மா என்றதும் அருவியென வந்தது
அருவி பாய வழியும் இல்லை!
அதை உணர்த்த மொழியும் இல்லை!
என் மலரடிகளால் உதைத்த போது
அவள் இருந்தாள் ஆனந்தத்தின் உச்சியில்!
அவள் அணைத்த அணைப்புக்கு
ஆயிரம் கோடி இணையாகுமா?
அவள் பாச முத்தத்திற்கு
பா(ஆ)யிரம் பல பாடலாம்!
அவள் உடுப்பின் கதகதபிற்கு
பஞ்சணையும், மலர்மஞ்சமும் தோல்வி காணும்!
அவள் மொழி நானறிவேன்
என் மொழி அவள் தவிர எவரறிய கூடும்!
வள்ளிக்கிழங்கின் சுவையும், வருத்த கருவாட்டின் வசமும்
வஞ்சனையில்லாமல் கிடைத்தது அவளாட்சியில்!
வ