மனு

எனக்கு சிறுத்த உருவென்று உருச்சிறுத்த இதயம் படைத்து எனையொருவன் வஞ்சித்துவிட்டான்...
பெரியதாக அதை வேண்டி மனு ஒன்றை வழங்கிட்டேன் நிறைய பேரை அடை(கா)த்து வைக்க....

எழுதியவர் : திருக்குமரன் (28-May-18, 12:09 am)
சேர்த்தது : திருக்குமரன்
Tanglish : manu
பார்வை : 52

மேலே