மதச்சார்பற்றவன்

நான் மதச்சார்பற்றவன்.

அதற்கு எம்மதமும் சம்மதம் என்று அர்த்தமல்ல.

எம்மதமும் சம்மதமில்லை என்று அர்த்தம்.

எழுதியவர் : (29-May-18, 3:26 pm)
பார்வை : 40

மேலே