நிழல்

மரமே தளராமல் வளர்ந்திடு !
நீரை விலை கொடுத்து வாங்கும் நாங்கள், விரைவில் உன் நிழலின் விலை கேட்டு வருவோம்.

எழுதியவர் : பாரதி pandiyan (5-Jun-18, 1:17 pm)
Tanglish : nizhal
பார்வை : 131

மேலே