கவிதை

தீப்பொறியான வார்த்தைகள்
காகிதத்தைத் தாக்கி
அதனை எரிக்காமல்
மாறாக , வாசிப்பவரின்
நெஞ்சத்தை எரிப்பதே கவிதை .

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 4:18 pm)
Tanglish : kavithai
பார்வை : 635

மேலே