ரமழானே உயிர் கொடு

ஆண்டுகள் முழுதும் பசியின் வாட்டத்தில் வாடும் மலர்கள் பல சருகுகளாகி
சாக்கடையில் முகவரி பெற்று அடையாளமிழந்த பல வரலாறுகளுக்கு
ஆண்டின் ஒரு பகுதியில் வரும் ரமழானே உயிர் கொடுக்கின்றது
மலர்களுக்கல்ல வரலாறுகளுக்கு...

மலர்கள் வாடி மடியும் முன் உயிர் (ஸகாத், ஸதகா) கொடுங்கள்
வாசனைகள் வீசட்டும்...

எழுதியவர் : பர்ஷான் (5-Jun-18, 6:05 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 66

மேலே