தீபா காசி
ஒரு துளி நீரில்
ஒரு கோடி உயிருடன்
போட்டியிட்டு
பொழுதுதெல்லாம்
போராடி....................
கருவாகி உருவாகி
கண்விழித்தேன்
மண்மீது..................
உனக்காகத்தான்
உன்னைகாக்கத்தான்
தீபா காசி ...................

