ஞாயிறு காலையில்

சேவலின் கூவலோ!....
விரிகதிரவனின் பட்டொழியோ....
போர்வையை விரைந்திழுக்கும் துச்சாதன்னோ....
அற்ற ஞாயிறு அமைந்திடனும்....
இறைவனிடம் வேண்டினேன் இவ்வாறாக.....

எழுதியவர் : திருக்குமரன் (19-Nov-17, 9:40 am)
சேர்த்தது : திருக்குமரன்
பார்வை : 98

மேலே