அவள்

வெண்ணிற நிலவு ஒன்று
கார்மேக உடைத் தரித்து...
வெள்ளிப் பந்தல் ஊடே
நடையிட்ட அழகில்....
என் கவிகளுமே நனைந்திட
ஏக்கம் கொள்ள...!
அதைக் காண்கையில் சிலையென
நான்.....!

எழுதியவர் : #விஷ்ணு (19-Nov-17, 1:29 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : aval
பார்வை : 76

மேலே