அவள்

பற்றி எரியும் நெருப்பைக் கட்டித்
தவழும் கற்றைப் போல்....
அவள் காதலைப் பற்றி தவழ
எண்ணுகிறேன்....
அதில் மரித்தாலும் சரியென...!

எழுதியவர் : #விஷ்ணு (19-Nov-17, 1:32 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : aval
பார்வை : 80

மேலே