வேண்டுதல்

என் அன்பர்களுக்காக!!!!
ஞாயிறு தோறும் விறைந்துதித்திடும் குழவிஞாயிறை காலம் தாழ்த்தி நகர்வலம் செல்ல
வேண்டினேன்!!!!
வணங்கினேன்!!!!
இறைஞ்சினேன்!!!! ஆணையிட்டேன்!!!!
ஆயினும் என் செய்வேன்....
எவருக்கும் இசைந்திடாதவன் ஆயிற்றே அவன்....

எழுதியவர் : திருக்குமரன் (12-Nov-17, 7:23 am)
Tanglish : venduthal
பார்வை : 123

மேலே