உடைக்காதே

நீ கோபத்தில் உடைத்திடும் பொருட்களை எல்லாம் என்னால் ஒட்டவைக்க முடியாது, ஆனால் வாங்கிவிட முடியும்!
மனதையும் உடைக்கிறாயே அதை எங்ஞனம், எங்கு சென்று வாங்க!

எழுதியவர் : இரா.மலர்விழி (11-Nov-17, 7:51 pm)
Tanglish : udaikaathe
பார்வை : 153

மேலே