அடையாளம்

சவரம் செய்யப்படாத
கன்னங்கள்
குறுக்கு நெடுக்குமான
பதட்டமான நடை
கரங்களில்
குரோமிய பிளாஸ்க்
அடையாளப் படுத்தி விட்டது
பிரசவம்
மனைவிக்கென

கவிஞர் கே. அசோகன்

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (10-Nov-17, 9:16 pm)
Tanglish : adaiyaalam
பார்வை : 252

மேலே