விரல் தீட்டும் வர்ணம்

வானவில்லின் வர்ணங்கள்
தேவையில்லை என்னை
அழகுபடுத்த உன்
விரல் கொண்டு
தீட்டும் வெட்கத்தின்
வர்ணம் போதும்

எழுதியவர் : ஞானக்கலை (12-Nov-17, 5:34 pm)
பார்வை : 83

மேலே