உன்னோடு வாழ ஒருநொடி போதுமா

விழியோடு பேச
ஜென்மங்கள் போதாது -காதல்
மொழியோடு பேச
வார்த்தைகள் போதாது -என்
ஆசைகளை அளவிட
அளவுகோலும் போதாது -இருப்பின்னும்
விவரித்து விடுகிறேன்
எல்லாவற்றையும் என்உயிரினால்

எழுதியவர் : ஞானக்கலை (12-Nov-17, 5:31 pm)
பார்வை : 112

மேலே