கலைந்து போன கனவுகளில்

கலைந்து போன கனவுகளில்
கலையாமல் சிதையாமல் ஜீவித்திருப்பது
நீ மட்டும்தான் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Nov-17, 8:45 am)
பார்வை : 93

மேலே