மழை கூட வரம் கேட்கிறது

மழைக்கூட உனைப்பார்த்து பயந்து
இறைவனிடம் வரம் கேட்கிறது,

வானிலிருந்து விழும் என்னை
அவள் கண்ணில் படும்முன் இந்த
மண்ணில் கரைத்துவிடு.

எழுதியவர் : குல்சார் கான்.சி (14-Nov-17, 7:52 am)
பார்வை : 152

மேலே