காலை வணக்கம்

விடிந்த பொழுதில்
முடிந்த கதையாய்
துன்பங்கள் ஓடட்டும்....
இன்பங்கள் கூடட்டும்....
அழகிய காலையை
அன்புடன் வரவேற்போம்....

எழுதியவர் : மழலை கவிஞர் :ஸமாஸாதிர் (14-Nov-17, 7:36 am)
Tanglish : kaalai vaNakkam
பார்வை : 154

மேலே