வருத்தம்

வயலில் வேலையில்லை,
வரவில்லை தாய்மார்கள்-
வருத்தத்தில் தூளிகட்டும் மரம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Nov-17, 7:20 am)
பார்வை : 109

மேலே