உதாசீனப்படுத்தாத வரையில்

நேசிப்பவர்கள்
நம் எதிர்ப்பார்ப்பை
உதாசீனப்படுத்தாத
வரையில்...
காத்திருத்தலும்
சுகமானது தான்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (14-Nov-17, 7:05 am)
பார்வை : 109

மேலே