ஸமாஸாதிர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸமாஸாதிர்
இடம்:  மதவாச்சி
பிறந்த தேதி :  08-Nov-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Nov-2017
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  9

என்னைப் பற்றி...

பிரப்பதும் இரப்பதும் ஒரு முறை மட்டுமே

என் படைப்புகள்
ஸமாஸாதிர் செய்திகள்
ஸமாஸாதிர் - சஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2017 2:20 am

என்னைப் பார்த்துத்தானே
கூறினீர்கள் ...
தாயை அம்மா என்று !

பெற்ற தாயே தன்
சிசுவுக்குப் பால்தர மறுக்கும்
இக்காலத்தில்-நான்
மறக்கவில்லையே உங்களின்
சிசுவுக்குப் பால் தர !🍼

காய்ந்த தீவனம்,
வடிகட்டிய நீர்,
மிஞ்சிய சாதம்,
இப்படி உன்னில் எஞ்சியதையே
எனக்கு நீ அளித்தாலும்
உனக்கு நான் அளிப்பது
சுத்தமான கலப்படமில்லா பால் தானே !🍼

என்னில் ஊசி மருந்து செலுத்தி
என் ரத்தத்தை உறிஞ்ச
எவர் கொடுத்தார் உனக்கு அதிகாரம்?
ஏனிந்த பேராசை !

என்னில் செலுத்தும்
ஒவ்வொரு ஊசியும் உன்னைப்
பெற்றவளின் மார்புக் காம்பில்
செலுத்துவதற்குச் சமம்.

நானாகக் கொடுத்தால்
பால்.🍼
நீ ஊசியால் கறந்தால்-அது
என் ரத்தம்.

வேண்டா

மேலும்

மிருகம் அன்று! மனிதன் ஆனான் மிருகம் இன்று! கேட்பதற்கு வாய் இல்லை அல்லவா அதுதான் சில மனிதர்களின் மனிதநேயம் அற்ற அரங்கேற்றம்! 21-Nov-2017 12:41 am
கருத்து பதிவிட வார்த்தைகள் தோன்ற வில்லை .....வார்த்தைகளால் சில உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது........ . கார்ப்பரேட் செய்யும் சதி இன்னும் பல மனிதர்கள் உணரவில்லை..... 16-Nov-2017 1:01 pm
அருமை நட்பு வாழ்த்துக்கள் 16-Nov-2017 2:33 am
ஸமாஸாதிர் - சஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2017 2:20 am

என்னைப் பார்த்துத்தானே
கூறினீர்கள் ...
தாயை அம்மா என்று !

பெற்ற தாயே தன்
சிசுவுக்குப் பால்தர மறுக்கும்
இக்காலத்தில்-நான்
மறக்கவில்லையே உங்களின்
சிசுவுக்குப் பால் தர !🍼

காய்ந்த தீவனம்,
வடிகட்டிய நீர்,
மிஞ்சிய சாதம்,
இப்படி உன்னில் எஞ்சியதையே
எனக்கு நீ அளித்தாலும்
உனக்கு நான் அளிப்பது
சுத்தமான கலப்படமில்லா பால் தானே !🍼

என்னில் ஊசி மருந்து செலுத்தி
என் ரத்தத்தை உறிஞ்ச
எவர் கொடுத்தார் உனக்கு அதிகாரம்?
ஏனிந்த பேராசை !

என்னில் செலுத்தும்
ஒவ்வொரு ஊசியும் உன்னைப்
பெற்றவளின் மார்புக் காம்பில்
செலுத்துவதற்குச் சமம்.

நானாகக் கொடுத்தால்
பால்.🍼
நீ ஊசியால் கறந்தால்-அது
என் ரத்தம்.

வேண்டா

மேலும்

மிருகம் அன்று! மனிதன் ஆனான் மிருகம் இன்று! கேட்பதற்கு வாய் இல்லை அல்லவா அதுதான் சில மனிதர்களின் மனிதநேயம் அற்ற அரங்கேற்றம்! 21-Nov-2017 12:41 am
கருத்து பதிவிட வார்த்தைகள் தோன்ற வில்லை .....வார்த்தைகளால் சில உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது........ . கார்ப்பரேட் செய்யும் சதி இன்னும் பல மனிதர்கள் உணரவில்லை..... 16-Nov-2017 1:01 pm
அருமை நட்பு வாழ்த்துக்கள் 16-Nov-2017 2:33 am
ஸமாஸாதிர் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2017 12:21 pm

என்னவளே!
நான்
உனக்குத் தெரியாமல்
உன்னை
நேசித்தப்போது
நான்தான்
கவிதை
எழுதிக் கொண்டிருந்தேன்....
ஆனால்
என் காதலை
ஏற்றுக் கொண்டு
என்னை -நீ
நேசித்தப் போது
நானே அல்லவா
'கவிதை 'யாகி விட்டேன்...!

மேலும்

அறுமை நண்பா 13-Nov-2017 11:04 pm
கண்ணீர் சிந்தும் கல்லறை காவியமாவது உன் கையில் தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2017 11:02 pm
ஆஹா... அருமை நட்பே.... 13-Nov-2017 12:27 pm
ஸமாஸாதிர் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2017 12:21 pm

என்னவளே!
நான்
உனக்குத் தெரியாமல்
உன்னை
நேசித்தப்போது
நான்தான்
கவிதை
எழுதிக் கொண்டிருந்தேன்....
ஆனால்
என் காதலை
ஏற்றுக் கொண்டு
என்னை -நீ
நேசித்தப் போது
நானே அல்லவா
'கவிதை 'யாகி விட்டேன்...!

மேலும்

அறுமை நண்பா 13-Nov-2017 11:04 pm
கண்ணீர் சிந்தும் கல்லறை காவியமாவது உன் கையில் தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2017 11:02 pm
ஆஹா... அருமை நட்பே.... 13-Nov-2017 12:27 pm
ஸமாஸாதிர் - ஸமாஸாதிர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2017 1:37 am

தென்றலாய் வீசிச்சென்றாய்,
நீ உன் பார்வையை...!
உனை சுற்றியே பறக்கிறேன் நான்...!
சிறு சருகாய்...

மேலும்

மிக்க நன்றி நண்பா 13-Nov-2017 10:51 pm
நீ என்ற வாசலில் நான் மட்டும் மூடப்படாத அறைக்கதவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2017 6:57 pm
அருமை... 13-Nov-2017 1:01 pm
ஸமாஸாதிர் - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2017 11:10 am

கறையை நீக்கி
கரைந்து போகும்

#Soap_சோப்பு_சவர்க்காரம்
#அக்கறை

~ பிரபாவதி வீரமுத்து

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடலின் கறையை நீக்கிடலாம்
பாத்திரத்தின் கறையை துடைத்திடலாம்
உடையை அலசிடலாம்
உயிர் பாத்திரத்தின் கறையை அலசிடலாகுமா!
(மாற்றிடலாகுமா!)

* ஒரு நொடி (ஒரு இடத்தில்) தவறினாலும் அதுவும் கறை தான்...

முடியும் என்றால் எதுவும் விடியும்...

மனதை ஏற்று தேற்றி
திருந்தி வாழலாகும்...
வால்மீகியாய்...

#மனிதம்

நல்ல பெயரை எடுக்க ஒரு யுகம் தேவை.
கெட்ட பெயரை எடுக்க ஒரு நிமிடம் போதும்.

குணாதிசயத்தை சிரமப்பட்டு மாற்றிடலாகும்.
ஆனால் அது கொடுத்த கண்ணோட்டத்தை எளிதாக மாற்றிடவே

மேலும்

மனிதர்கள் நிறைந்த வீட்டில் மனிதத்தை காணவில்லை மனிதம் நிறைந்த சந்தியில் மனிதர்களைக் காணவில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2017 10:47 pm
நிதர்சனம் நட்பே......ஆனால் கரையை மறைக்கதான் இங்கு ஆயிரம் வழியிருக்கே....... அதில் ஒன்று,, வியாபாரிகள் சங்கம் (நான் கோவில்களில் நடப்பதை பற்றி சொல்லவில்லை) 13-Nov-2017 1:19 pm
ஸமாஸாதிர் - ஸமாஸாதிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2017 1:37 am

தென்றலாய் வீசிச்சென்றாய்,
நீ உன் பார்வையை...!
உனை சுற்றியே பறக்கிறேன் நான்...!
சிறு சருகாய்...

மேலும்

மிக்க நன்றி நண்பா 13-Nov-2017 10:51 pm
நீ என்ற வாசலில் நான் மட்டும் மூடப்படாத அறைக்கதவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2017 6:57 pm
அருமை... 13-Nov-2017 1:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சஜா

சஜா

வவுனியா,இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சஜா

சஜா

வவுனியா,இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சஜா

சஜா

வவுனியா,இலங்கை
மேலே