நான்

என்னவளே!
நான்
உனக்குத் தெரியாமல்
உன்னை
நேசித்தப்போது
நான்தான்
கவிதை
எழுதிக் கொண்டிருந்தேன்....
ஆனால்
என் காதலை
ஏற்றுக் கொண்டு
என்னை -நீ
நேசித்தப் போது
நானே அல்லவா
'கவிதை 'யாகி விட்டேன்...!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (13-Nov-17, 12:21 pm)
Tanglish : naan
பார்வை : 176

மேலே