காதல் குட்டிக் கவிதை

தென்றலாய் வீசிச்சென்றாய்,
நீ உன் பார்வையை...!
உனை சுற்றியே பறக்கிறேன் நான்...!
சிறு சருகாய்...

எழுதியவர் : மழலை கவிஞர்:ஸமாஸாதிர் (13-Nov-17, 1:37 am)
பார்வை : 139

மேலே