உன் சமயங்களில், ஒரு பத்து நிமிஷம்

உன் சமயங்களில்,
ஒரு பத்து நிமிஷம் எனக்குக்கொடு ம்ம், உன் வாழ்நாளில்,
நீ மறக்க முடியாதது மாதிரி,
அதை அழகாக்கி,
உன் கைகளில் கொடுக்கிறேன் ம்ம்

பூக்காரன் கவிதைகள்

எழுதியவர் : Anusaran (13-Nov-17, 12:40 am)
பார்வை : 154

மேலே