புன்னகை

முத்துக்களோ அவளுக்கு
இருபத்தெட்டு...
இன்னும் வளரவில்லை
அந்த நான்கு...
அதில் அவ்வப்போது
உதிர்வதோ ஆறு...
மொத்தத்தில் அது ஒரு
பேரழகு..!!!