Subash Kbs - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Subash Kbs
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Nov-2017
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  3

என் படைப்புகள்
Subash Kbs செய்திகள்
Subash Kbs - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2017 9:23 am

முத்துக்களோ அவளுக்கு
இருபத்தெட்டு...
இன்னும் வளரவில்லை
அந்த நான்கு...
அதில் அவ்வப்போது
உதிர்வதோ ஆறு...
மொத்தத்தில் அது ஒரு
பேரழகு..!!!

மேலும்

அப்படியா 🤔🤔🤔🤔🤔🤔 14-Nov-2017 12:25 pm
Subash Kbs - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2017 10:04 am

திரை இல்லாமல்
தூரிகை இல்லாமல்
சூரியன் வரைந்த
மாய ஓவியம்
வானவில்...

மேலும்

ஆஹா... அருமை நட்பே.... 10-Nov-2017 11:09 am
Subash Kbs - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2017 4:09 pm

வசீகர அழகு..
சுண்டி இழுக்கும் மணம்...
பறந்து சென்றேன்..
மதுரம் பருகினேன்...
இறுக அணைத்தாள்..
திணறிப் போனேன்...
அடைந்தேன் சொர்க்கம்..
மதுவின் போதையுடன்.....

மேலும்

அஹா... அருமை நட்பே... 09-Nov-2017 4:25 pm
கருத்துகள்

மேலே