வானவில்

திரை இல்லாமல்
தூரிகை இல்லாமல்
சூரியன் வரைந்த
மாய ஓவியம்
வானவில்...

எழுதியவர் : சுபாஷ் Kbs (10-Nov-17, 10:04 am)
Tanglish : vaanavil
பார்வை : 180

மேலே