காதல்
காதலில் நான் கண்டதெல்லாம்
நீ தந்த வலிகள்-அதை
சுமந்துகொண்டு வாழ்கின்றேன்
ஏனென்றால் என் பேதை மனம்
என்னை விட்டு நீ போன பின்னும்
உன்னை மறக்க மறுக்கிறதே