இயற்கை காதல்
கண்களாலே காதல் மொழி பேசினேன்
என்னை எப்பொழுதும் நீங்கள் அணைத்துக் கொள்ள வேண்டும்...
நான் போதும் போதும்
என்று சொன்னாலும் முத்தங்கள் பதித்துக் கொண்டிருக்க வேண்டும்...
நான் போய் வருகிறேன் என்று சொன்னாலும்
என் கையை பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும்...
அப்புறம்...
விழுப்புரம்...
ம்ம்ம்ம்ம்...
வெட்கமாக இருக்கிறது...
என்றே கண் சிமிட்டி மார்பில் ஒளிந்து கொண்டேன்...
~ பிரபாவதி வீரமுத்து