ரீங்காரம்

வசீகர அழகு..
சுண்டி இழுக்கும் மணம்...
பறந்து சென்றேன்..
மதுரம் பருகினேன்...
இறுக அணைத்தாள்..
திணறிப் போனேன்...
அடைந்தேன் சொர்க்கம்..
மதுவின் போதையுடன்.....

எழுதியவர் : சுபாஷ் Kbs (9-Nov-17, 4:09 pm)
Tanglish : reengaaram
பார்வை : 167

மேலே