வேறு வேறு...

கழுதையும்
குதிரையும்
ஒன்றாகுமா?
உருவம் வேறு
செயல்கள் வேறு...

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன். (15-Nov-17, 12:13 pm)
சேர்த்தது : Thuraivan NG
Tanglish : veru veru
பார்வை : 85

மேலே