நரி + நாய்

வரியைப் போலவே
இருக்கிறது
நாய்
இரண்டுமே
ஊளையிடும்
இரவில்...

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன். (15-Nov-17, 12:29 pm)
சேர்த்தது : Thuraivan NG
பார்வை : 66

மேலே