நேரம்

இழுத்து பிடித்து
வைக்கத்தான் ஆசை...
ஓவ்வொறு நொடியும்
உன்னுடன் கழிக்கத்தான் ஆசை...
காத்திருப்புக்கு
பொருள் அறியாமல்
என்னை கண்டுக்காமல்
போவதேனோ...!!

எழுதியவர் : புகழ்விழி (15-Nov-17, 4:55 pm)
Tanglish : neram
பார்வை : 995

மேலே