அப்பா """

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

எழுதியவர் : கவிப்புலி :ஸமாஸாதிர் """" (16-Nov-17, 12:48 am)
பார்வை : 66

மேலே