தமிழன்

தள்ளை தரணி நிலத்திலே
தலைமக்கள் வாழ்ந்த தலமென
தகவு கொண்டு தகையோடு
தன்னிகர் இல்லா தராதலமென
தன்னம் அடித்து சொன்னாலும்
தப்பென்று என்றும் ஆகாது !
தள்ளை தரணி நிலத்திலே
தலைமக்கள் வாழ்ந்த தலமென
தகவு கொண்டு தகையோடு
தன்னிகர் இல்லா தராதலமென
தன்னம் அடித்து சொன்னாலும்
தப்பென்று என்றும் ஆகாது !