நடிப்பு
எனக்கு வாய்த்த
போலி இதயங்களே
ஒருமுறை உண்மையாய்
கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்
என் இறுக்கம்
எவ்வளவு கோழைத்தனமானது
என்று புரியும்..
எனக்கும்
நடிக்க தெரிந்திருந்தால்
இப்படி புலம்பியிருக்க
அவசியமில்லை .
எனக்கு வாய்த்த
போலி இதயங்களே
ஒருமுறை உண்மையாய்
கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்
என் இறுக்கம்
எவ்வளவு கோழைத்தனமானது
என்று புரியும்..
எனக்கும்
நடிக்க தெரிந்திருந்தால்
இப்படி புலம்பியிருக்க
அவசியமில்லை .