உனக்கு ஒரு பதில்

பெண்ணே......
உன்னுடைய செயல்முறைகள் ஒருபோதும் என்னை திருத்தப் போதில்லை மாறாக அது உனக்கு வேதனையை கொடுத்தாலும் நான் உரிமை கோரமுடியாது

உன் விருப்பப்படி வாழவேண்டுமென்றால் நான் உன்னை விட வசதியாக இருந்திருக்க வேண்டும் அல்லது நீ குபேரனின் சொந்தமாக இருந்திருக்க வேண்டும்

உடுத்தும் உடை மலர்ச்சியைத் தரவேண்டும் - மாறாக
மன உணர்வுகளை தூண்டக்கூடாது

உன் இச்சைப்படி மாறத்தான் வேண்டுமென்றால் உன்னை என் நெஞ்சத்தில் இருந்து விலக்கி வைப்பதே நல்லது

கதிரவனை கண் உயர்த்தி பார்ப்பதே கடினம்
கால் பதிப்பதென்பது சாத்தியமா.....?

எழுதியவர் : ஆ. ரஜீத் (15-Nov-17, 7:13 pm)
Tanglish : unaku oru pathil
பார்வை : 104

மேலே