ஆரஜீத் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆரஜீத்
இடம்:  நெடுந்தீவு
பிறந்த தேதி :  24-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Apr-2016
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  33

என் படைப்புகள்
ஆரஜீத் செய்திகள்
ஆரஜீத் - ஆரஜீத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2017 9:15 pm

கோயில் கிணற்றிலே
பக்தர்களின் கால்கள் சுத்தப்படுகிறது
கடவுளை தரிசிப்பதற்கு...

மேலும்

நன்றி தோழரே 17-Dec-2017 10:29 pm
தெய்வத்தின் திருமுன்பு நிற்கும் போது மனம் சுத்தப்படுகிறது ! 12-Dec-2017 10:27 pm
யதார்த்தம் எப்போதும் மனதில் உரைக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 10:11 pm
ஆரஜீத் - படைப்பு (public) அளித்துள்ளார்

05-Dec-2017 5:51 pm

என் தேசக்காட்டில் உங்களை சுவாசிக்க அனுமதிக்கிறேன்

களங்ப்படுத்தாதீர்கள்

நச்சு மூச்சு காற்று உங்கள்
உறவுகளையும் அதட்டி பார்க்கும்

கள்வனுக்கு வேஷம் போடுங்கள்
கள்வனாகி விடாதீர்கள்

முள் குற்றியதற்கா
அதே வீதியில் வீசாதீர்கள்
மீண்டும் உங்களை பதம்பார்க்கலாம்

மேலும்

மிக்க நன்றி எப்போதும் உங்கள் ஆதரவிற்கு 06-Dec-2017 6:30 pm
பாலைவனம் மெளனமாக இருக்கும் வரை புயல்காற்றும் வீசும் அதுவும் மேகத்திடம் மனுக்கள் நீட்டினாள் பால் மழை பொழிவதை போல வாழ்க்கையும் ஒன்றுக்குள் ஒன்று புதைந்து கிடக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 8:05 pm
ஆரஜீத் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2017 5:55 pm

என் சீதனக் காசும்
அவளின் இறுதி சடங்கிற்கே
போய்ச் சேருகிறது

மேலும்

வேதனை சுமந்த பெண்மை கண்களில் கண்ணீராகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 8:06 pm
ஆரஜீத் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2017 5:51 pm

என் தேசக்காட்டில் உங்களை சுவாசிக்க அனுமதிக்கிறேன்

களங்ப்படுத்தாதீர்கள்

நச்சு மூச்சு காற்று உங்கள்
உறவுகளையும் அதட்டி பார்க்கும்

கள்வனுக்கு வேஷம் போடுங்கள்
கள்வனாகி விடாதீர்கள்

முள் குற்றியதற்கா
அதே வீதியில் வீசாதீர்கள்
மீண்டும் உங்களை பதம்பார்க்கலாம்

மேலும்

மிக்க நன்றி எப்போதும் உங்கள் ஆதரவிற்கு 06-Dec-2017 6:30 pm
பாலைவனம் மெளனமாக இருக்கும் வரை புயல்காற்றும் வீசும் அதுவும் மேகத்திடம் மனுக்கள் நீட்டினாள் பால் மழை பொழிவதை போல வாழ்க்கையும் ஒன்றுக்குள் ஒன்று புதைந்து கிடக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 8:05 pm
ஆரஜீத் - ஆரஜீத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2017 8:13 pm

என் சொந்த காணிதான்
பல நாட்கள் வாழ்ந்த சுவடுகளும் அழியாமல் இருக்கின்றது

என்னை விட யாரோ அதை
பலவந்தப்படுத்தி வைத்திருக்கிறார்கள்

நான் கடைசியாய் மாற்றிய
கேற்றும் தூசி படிந்து குற்றுயிராய்
கிடக்கிறது - ஆனால்
நான் மட்டும் தூரம் நின்று
என் காணியை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்

மேலும்

மிக்க நன்றி 04-Dec-2017 11:43 pm
ஆறடி நிலமும் எமக்கு முன் ஒருவன் தூங்கியதாய் தான் அமைகிறது. அது போல் இன்று எரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெருப்பு தான் நாளை எமக்காகவும் தயாராகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2017 10:18 pm
ஆரஜீத் - ஆரஜீத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2017 9:19 pm

அன்றொருநாள் அவள் என்னை எதேச்சையாகத்தான் பார்த்திருக்க வேண்டும் பல நாட்கள் அவளை காணும் போதெல்லாம் என்னை பார்த்து ஒரு உதட்டோடு ஒட்டிய புன்னகை சிந்துவாள் அது என்னை குழப்பியதற்காகவே உதிர்ந்த புன்னகை. அவ்வளவுதான் மீண்டும் அவள் முதிர்ந்த பழ மரக் கொப்புப்போல தலை தாழ்த்தி உன்னிப்பாக எதையோ தேடிக்கொண்டிருப்பாள் நானும் என்னவாயிற்று என்று தரையை நோக்கினால் ஒன்றுமே இருக்காது. அங்கு என்ன இருக்கிறது என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த விடயம்

எப்போதும் கண்டால் ஒரு புன்னகை அவளை நான் முன் பின் கண்டதில்லை நான் எத்தனையோ பெண்களை கண்டவுடன் கதைக்க வேண்டும் பழக வேண்டும் என்று எனக்குள்ளே பல விவாதங்கள் நடந்திருக்கின்றன.

மேலும்

மிக்க நன்றி 04-Dec-2017 8:15 pm
பார்வைகளுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கோ...? அருமையான பதிவு; தொடருங்கள். 04-Dec-2017 5:26 pm
ஆரஜீத் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2017 8:13 pm

என் சொந்த காணிதான்
பல நாட்கள் வாழ்ந்த சுவடுகளும் அழியாமல் இருக்கின்றது

என்னை விட யாரோ அதை
பலவந்தப்படுத்தி வைத்திருக்கிறார்கள்

நான் கடைசியாய் மாற்றிய
கேற்றும் தூசி படிந்து குற்றுயிராய்
கிடக்கிறது - ஆனால்
நான் மட்டும் தூரம் நின்று
என் காணியை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்

மேலும்

மிக்க நன்றி 04-Dec-2017 11:43 pm
ஆறடி நிலமும் எமக்கு முன் ஒருவன் தூங்கியதாய் தான் அமைகிறது. அது போல் இன்று எரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெருப்பு தான் நாளை எமக்காகவும் தயாராகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2017 10:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே