எதிர்மறை-4

என் சீதனக் காசும்
அவளின் இறுதி சடங்கிற்கே
போய்ச் சேருகிறது

எழுதியவர் : ஆ. ரஜீத் (5-Dec-17, 5:55 pm)
பார்வை : 84

மேலே