எதிர்மறை-3
என் தேசக்காட்டில் உங்களை சுவாசிக்க அனுமதிக்கிறேன்
களங்ப்படுத்தாதீர்கள்
நச்சு மூச்சு காற்று உங்கள்
உறவுகளையும் அதட்டி பார்க்கும்
கள்வனுக்கு வேஷம் போடுங்கள்
கள்வனாகி விடாதீர்கள்
முள் குற்றியதற்கா
அதே வீதியில் வீசாதீர்கள்
மீண்டும் உங்களை பதம்பார்க்கலாம்