பல்லக்கு

மரண பல்லக்கு
போகும்
பாதையெங்கும்
உயிர் துறந்த
ஊதிரிப்பூக்கள்.

எழுதியவர் : ந க துறைவன். (5-Dec-17, 4:22 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : pallakku
பார்வை : 71

மேலே