எதிர்மறை-2

என் சொந்த காணிதான்
பல நாட்கள் வாழ்ந்த சுவடுகளும் அழியாமல் இருக்கின்றது

என்னை விட யாரோ அதை
பலவந்தப்படுத்தி வைத்திருக்கிறார்கள்

நான் கடைசியாய் மாற்றிய
கேற்றும் தூசி படிந்து குற்றுயிராய்
கிடக்கிறது - ஆனால்
நான் மட்டும் தூரம் நின்று
என் காணியை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்

எழுதியவர் : ஆ. ரஜீத் (4-Dec-17, 8:13 pm)
பார்வை : 118

மேலே