ஓடுங்கள் ஓடுங்கள்

அந்தக் கடையில்
ஏக்கப்பட்ட
மக்கள் கூட்டம்...!
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்...!
ஆம்!
தேங்கெண்ணை வாங்கினால்
' தலை முடி 'இலவசம்.....!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (15-Nov-17, 12:38 pm)
பார்வை : 84

மேலே