எனக்கு மட்டும்

செத்த பின்தான்
சொர்க்கத்திற்கோ
நரகத்திற்கோ
போக முடியும் என்பார்கள்...
காதலியே!
என்னைப் பொறுத்த வரை...
நீ இருக்கும் இடத்தில்
நான் இருந்தால்
அதுவே 'சொர்க்கம்...!'
நீ இல்லாத இடத்தில்
நான் இருந்தால்
அதுவே 'நரகம்.....!'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (15-Nov-17, 12:36 pm)
Tanglish : enakku mattum
பார்வை : 148

மேலே