உன் இதயத்தில்
பெண்ணே!
உன் கால்களில்
பே்ட்டுக் கொண்ட
கொழுசு போல்...
உன் கழுத்தில்
போட்டுக் கொண்ட
பாசிமணி போல்...
உன் கைகளில்
போட்டுக் கொண்ட
வளையல் போல்...
உன் காதில்
போட்டுக் கொண்ட
சிமிக்கி போல்...
உன் இதயத்தில
'என்னை'
எப்போது
போட்டுக் கொள்ளப்போகிறாய்...?