பலூன்கள்

விண்ணைத் தொடும் ஆசை
வேடிக்கை பார்க்கும் பறவைகள்
பலூன்கள் பறக்க விடும்
குழந்தைகள்.

எழுதியவர் : ந க துறைவன். (16-Nov-17, 3:36 pm)
சேர்த்தது : Thuraivan NG
பார்வை : 61

மேலே