உன்னுயிர்விட....உரிமையில்லை!
என்னுயிரை......
மாயித்துக்கொள்ளகூட.....
எனக்கு......உரிமையில்லாமல்......போனதடி......!
அதுவும்.....உன்னாலே......
என்னுயிரில்......
உன்னுயிர்.....கலந்திருப்பதாய்..........எண்ணுவதாலே!

