கு காமராசு புதுவை - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கு காமராசு புதுவை |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 06-Jun-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 644 |
புள்ளி | : 273 |
என்னைப்பற்றி.........? சிறுகுறிப்பாக......,நான் M A படித்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் தற்பொழுது பணியாற்றிகொண்டிருகிறேன். நான் பல்வேறு காலகட்டங்களில், என் மனதில் தோன்றியதை....அவ்வபொழுது, என் நாள்குறிப்பின் பக்கங்களை மட்டுமே நிரப்பியவைகளை(எழுதியவைகளை) கவிதைகள் என்றே எண்ணி....இப்பொழுது....இணைய பக்கங்களில்.....உங்களின்......பார்வைக்காக...... எழத்து.காம் இணையதளத்தில்....நானும்...இணைவதில் மகிழ்ச்சியே....... உங்களின் கருத்துக்கள் எதுவாயினும்.....ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறேன். நன்றி! எழத்து.காம். rnrnநான் 2018-ல் பாவலர் விருது, 2019-ல் கவியருவி விருது, கவிச்சுடர் விருது, கவித்தென்றல் விருது பெற்றிருக்கிறேன்.rnவெகு நாட்கள் இடைவேளைக்குப்பின் மீண்டும்.....
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய