மனம்

உறக்கம் வராத
இரவுகளில் எல்லாம்
உனது பெயரையே
உளறிக் கொண்டிருக்கிறது
இந்த மனம்...!

எழுதியவர் : சஜா (19-Nov-17, 2:48 am)
சேர்த்தது : சஜா
Tanglish : manam
பார்வை : 85

மேலே