வெறுமை

எழுது எழுது என்கிறாய்

எதுவுமே எழுதத் தோன்றாது

வெறுமையாய்க் கிடக்கும்

இந்த மனதிலிருந்து
எதை எடுத்து

எழுதுவேன் நான்...?

எழுதியவர் : சஜா (19-Nov-17, 2:52 am)
சேர்த்தது : சஜா
Tanglish : verumai
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே